100 கிலோ எடை கொண்ட லெகன்ஹா: மணமேடையில் மாஸ்காட்டிய மணமகள்

பாகிஸ்தானில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணப்பெண் 100 கிலோ எடை கொண்ட லெகன்ஹாவை அணிந்து வந்த சம்பவம் நடந்துள்ளது. சிவப்பு நிறத்தில் கையால் எம்பிராய்டரி போடப்பட்ட பெரிய லெகன்ஹாவை அணிந்துள்ளார்.

அவர் அணிந்து வந்த லெகன்ஹா பெரிய அளவில் இருந்ததால் ஒட்டு மொத்த மேடையையும் மூடி விட்டது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Advertisement