இந்தியாவில் கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு மூன் தோன்றிய உடற்பயிற்சி முறைதான் யோகாசனம். யோகாசனங்கள் பல வகைகள் உள்ளன. அவை அனைத்தையும் இங்கு பட்டியலிட்டு, செய்முறையும் மற்றும் பலன்கள் பக்கத்திற்கு இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
- சூரிய நமஸ்காரம்
- பத்மாசனம்
- வீராசனம்
- யோகமுத்ரா
- உத்தீதபத்மாசனம்
- சானுசிரசாசனம் (ஜானுசிரசாசனம்)
- ஹஸ்தபாடாசனம்
- பாதஹஸ்தாசனம்
- வக்கராசனம்
- உட்கடாசனம்
- பஸ்திமோத்தாசனம்
- அர்த்தசலபாசனம்
- புஜங்காசனம்
- வஜ்ராசனம்
- சுவஸ்திகாசனம்
- சித்தாசனம்
- கோமுகாசனம்
- பத்ராசனம்
- உத்தானபாத ஆசனம்
- நவாசனம்
- விபரீதகரணி
- சர்வாங்காசனம்
- ஹலாசனம்
- மச்சாசனம்
- சப்தவசீராசனம் (சுப்தவஜ்ராசனம்)
- புசங்காசனம்
- சலபாசனம்
- தனுராசனம்
- வச்சிராசனம்
- மயூராசனம்
- உசர்ட்டாசனம் (உஸ்ட்ராசனம்)
- மகாமுத்ரா
- அர்த்தமத்த்ச்யோந்தராசனம்
- சிரசாசனம்
- அர்த்த சிரசாசனம்
- நின்ற பாத ஆசனம்
- பிறையாசனம்
- பாதாசுத்தானம்
- திரிகோணாசனம்
- கோணாசனம் (பார்சுவ கோணாசனம்)
- உட்டியானா
- நெளலி
- சக்கராசனம்
- சவாசனம் (சாந்தியாசனம்)
- பவனமுத்தாசனம் (பவனமுக்தாசனம்)
- கந்தபீடாசனம்
- கோரசா ஆசனம்
- மிருகாசனம்
- சர்வாங்காசனம்
- நடராசா ஆசனம்
- ஊர்த்துவ பதமாசனம்
- பிரானாசனம்
- சம்பூரண சபீடாசனம்
- சதுரகோனோசனம்
- ஆகர்சன தனூராசனம்
- ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
- உருக்காசனம்
- ஏக அத்த புசங்காசனம்
- யோகா நித்திரை
- சாக்கோராசனம்
- கலா பைரப ஆசனம்
- அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
- கவையாசனம்
- பூர்ண நவாசனம்
- முக்த அகத்த சிரசாசனம்
- ஏகபாத சிரசாசனம்
- துரோணாசனம்