எண் | கீரை வகைகள் |
---|---|
1 | அரைக்கீரை |
2 | முளைக்கீரை |
3 | அகத்திக்கீரை |
4 | முருங்கைக்கீரை |
5 | புளிச்ச கீரை (கோங்குரா) |
6 | சிறுகீரை |
7 | வல்லாரைக் கீரை |
8 | மணத்தக்காளிக் கீரை |
9 | பசலைக்கீரை |
10 | பருப்புக் கீரை (பாலக் கீரை) |
11 | குப்பைக்கீரை |
12 | பச்சைப் பொன்னாங்கன்னி |
13 | சிவப்புப் பொன்னாங்கன்னி |
14 | வெந்தயக்கீரை |
15 | புதினாக்கீரை |
16 | கொத்தமல்லிக்கீரை |
17 | சுக்காங்கீரை |
18 | முடக்கத்தான் கீரை |
19 | முள்ளங்கி இலைக்கீரை |
20 | தூதுவளைக் கீரை |
21 | மஞ்சள் கரிசலை |
22 | பிண்ணாக்குக் கீரை |
23 | பரட்டைக்கீரை |
24 | வெள்ளைக்கரிசலைக் கீரை |
25 | கல்யாண முருங்கைக் கீரை |
26 | கீழாநெல்லிக் கீரை |
27 | நஞ்சுமுண்டான் கீரை or நச்சுகொட்டைகீரை |
28 | தும்பைக்கீரை |
29 | மணலிக்கீரை |
30 | சக்ரவர்த்திக் கீரை |
31 | தவசுக்கீரை |
32 | சாணக்கீரை |
33 | விழுதிக்கீரை |
34 | காசினிக்கீரை |
35 | துயிளிக்கீரை |
36 | ஓமவல்லி அலைஸ் கற்பூரவல்லி கீரை |
37 | துத்திக் கீரை |
38 | வாதநாராயணன் கீரை |
39 | காரகொட்டிக் கீரை |
40 | மூக்குதட்டை கீரை |
41 | நறுதாளி கீரை |
42 | பொடுதலை இலைக்கீரை |
43 | பண்ணைக்கீரை |
44 | வேளைக்கீரை |
45 | திருநீற்றுப் பச்சிலை |
46 | முளைக் கீரை |
47 | தரைப்பசலை |
48 | கரிசலாங்கண்ணி |
49 | சிவரிக்கீரை |
50 | தண்டு கீரை |
Home கீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்