9 நாளில் வேட்டையன் படம் செய்த மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியான திரைப்படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. வேட்டையன் படம் வெளியாகி 9 நாட்கள் ஆன நிலையில் இதுவரை ரூ. 225 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Recent Post

RELATED POST