நல்ல வரவேற்ப்பை பெற்ற பிளாக் திரைப்படம்…மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியான பிளாக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.  இப்படத்தை இயக்குனர் சுப்பிரமணி என்பவர் இயக்கியுள்ளார்.

வேட்டையன் படம் வெளிவந்த அதே வாரத்தில் பிளாக் வெளிவந்தாலும், நல்ல வசூல் வரவேற்பை பெற்றுள்ளது.

பிளாக் படம் வெளியாகி 12 நாட்கள் ஆன நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 9.6 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Recent Post

RELATED POST