ரூ. 50,000 கோடி தீபாவளி போனஸ்… அள்ளிய அதிர்ஷ்டசாலிகள்

இந்துக்களின் முக்கியமான பண்டிகையாகக் கருதப்படும் தீபாவளி, இன்று தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.

தீபாவளிக்கான புத்தாடைகள், பட்டாசு, இனிப்புகள், தங்க நகைகள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.

சென்னையில் தி.நகர், பிராட்வே, புரசைவாக்கம் என, அனைத்து இடங்களிலும் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. இதேபோல், மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வியாபாரம் அமோகமாக இருந்தது.

தீபாவளி பண்டிகையையொட்டி, ரூ. 50,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், ஆன்லைன் வழியே, ரூ.10,000 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடந்துள்ளது.

Recent Post

RELATED POST