Home Authors Posts by Tamilxp

Tamilxp

1266 POSTS 0 COMMENTS

விமானத்தில் பறக்கும்போது காது அடைத்துக் கொள்வது ஏன்?

0
நடுகாதையும் தொண்டையையும் இணைப்பதாக யூஸ்டேசியன் குழாய் உள்ளது. இதனுடைய பணிகளில் ஒன்று செவிப்பறையின் இருபுறமும் அழுத்தம் ஒரே அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வதாகும். விமானம் உயர எழும்பும்போது அழுத்தம் விரைவாகக் குறைகிறது. அதனால் யூஸ்டேசியன் குழாயிலிருந்து காற்று வௌயேறுகிறது. விமானம்...
kidney stone treatment at home in tamil

சிறுநீரக கற்களை அகற்றும் வீட்டு வைத்தியம்.

0
இன்றைய காலத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிலும் அந்த சிறுநீரகக் கல் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே அதனை சரி செய்ய வேண்டும். அதிலும் கற்களின் அளவு 5 மிமி குறைவாக இருந்தால் அதனை கண்டிப்பாக வீட்டில் இருக்கும் ஒரு...
citron fruit benefits in tamil

நார்த்தம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

0
பழங்கள் மனிதனுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கக்கூடியது. இயற்கையின் கொடைகளில் பழங்கள்தான் உணவுவகைகளில் முதலிடம் வகிக்கிறது. அடியார்கள் பலர் பால், பழம் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். சமைத்தால் சில சத்துக்கள் அழிந்துபோகும். ஆனால் பழங்கள் மூலம் சத்துக்கள் அனைத்தும் மனித உடலுக்கு...
jathikai benefits in tamil

ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்

0
ஜாதிக்காய் மலேஷியாவில் பினாங்கிலும், நம் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் உற்பத்தியாகிறது. ஜாதிக்காயை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் நாளடைவில் மறையும். மேலும் முகம் பொலிவாக காணப்படும். தேமல், படை போன்ற தோல் வியாதிகளுக்கு...

நீங்கள் ஹெட்போன் பயன்படுத்துபவரா? ஒரு நிமிடம் இதை படியுங்கள்

0
எப்போதும் கைகளில் ஸ்மார்ட் போனும் காதுகளில் ஹெட்போனுடன் திரியும் நமக்கு மொபைலும் ஹெட்போனும் நமது உடல் உறுப்புகளில் ஒன்றாகி விட்டது. அடுத்தவர்களுக்கு தொந்தரவு தராமல் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக இன்று பல பேர் ஹெட் போன் பயன்படுத்துகிறார்கள். ஆனால்...

கடல் பற்றி சில தகவல்கள்

0
நமது புவியை நீர்க்கோளம் என்று சொல்லுவதுண்டு. ஏனெனில் புவியின் பரப்பில் முக்கால் பங்கிற்கு மேல் நீரே சூழ்ந்துள்ளது. புவியிலுள்ள மொத்த நீரில் 35 சதவிகிதத்திற்கு கடல் நீரே உள்ளது. இந்த கடல் நீரின் மொத்த அளவு 130 க. கோடி...

பெண்கள் குரல் இனிமையாக இருப்பது ஏன்?

0
பொதுவாக, ஆண்களின் குரலைவிடப் பெண்ணின் குரல் இனிமையானது. ஆண்களின் குரல் 11-12 வயது வரை பெண்களின் குரல் போன்றுள்ளது. இவ்வயதிற்குப் பிறகு, குரல் கரகரப்பாக மாறுகிறது. இருப்பினும் பெண் குழந்தைகளில் இவ்வயதிற்க்குப் பிறகு, குரலில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. 12-13 ஆவது வயதைப்...

மோதிர விரலில் தங்கம் மோதிரம் அனிவது ஏன்?

0
தங்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்காதது. மேலும் மருத்துவ குணம் கொண்ட உலோகம் ஆகும். நாம் மோதிரைத்தை நமது இடது கையில் உள்ள மோதிர விரலில் அணிந்து கொண்டால் மிகவும் நல்லது. ஏனென்றால் நமது இடது கையில் உள்ள மோதிர விரலில் ஓடும்...

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது ஏன் என்று தெரியுமா?

0
குழந்தைகளின் உடல் பூப்போல் மென்மையானது. குழந்தைகளின் எலும்புகளும் முற்றாமல் இளம் குருத்தெலும்பாக இருக்கும். இந்தக் குருத்தெலும்பானது இரப்பரைப் போல வளையும் தன்மையை உடையது. இந்தக் குழந்தைப் பருவத்தில் எலும்பை வளைய பயிற்சி கொடுத்தால் கூட இலகுவாக எளிதில் வளைந்து விடும். அதே...

தீ எச்சரிக்கும் கருவி எவ்வாறு இயங்குகிறது?

0
தீ எச்சரிக்கும் கருவியில் ஒரு இரும்புச்சட்டம் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் மின் இணைப்பால் ஆன பாட்டரி இணைக்கப்பட்டுள்ளது. அதன் மேல்பகுதி அதனைத் தொடரும் வண்ணம் ஒரு மினசார மணியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மின்சார மணியின் ஒரு பக்கமும், திருகாணியின் மறுபக்கமும் பாட்டரி...
healthy food in tamil

உடலுக்கு அதிகமான சத்துக்கள் தரும் சிறந்த உணவுகள்

0
எந்த உணவில் உடலுக்கு தேவையான அதிகமான சத்துக்கள் அடங்கியுள்ளதோ அது சிறந்த உணவுகள் தான். அப்படி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சில சிறந்த உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ப்ராக்கோலி ப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் A சத்து, திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது, வைட்டமின் K சத்து,...
Vegetables Health Benefits Tamil

உடலுக்கு ஆரோக்கியம் தரும் நார்ச்சத்து!

0
நார்ச்சத்து உடலுக்கு இன்றியமையாத சத்துக்களில் ஒன்றாகும். புற்றுநோய், நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட நார்ச்சத்து அவசியமாகும். மேலும், மனிதனின் செரிமான செயல்முறைகளுக்கு நார்ச்சத்து முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து அளிக்கும் நன்மைகள்! மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் தீவிர சுகாதார...

மீனவர்கள் இரவில் மீன் பிடிக்கச் செல்வது ஏன்?

0
பகலில் சூரிய ஒளியின் காரணமாக நிலமும், நீரும் அதிக வெப்பமடைகின்றன. நீரைவிட நிலமானது விரைவில் அதிக அளவு வெப்பத்தை அடையும் காரணத்தினால் கடலைவிட தரை அதிக அளவு வெப்பத்தை அடைகிறது. அதிக வெப்பத்தின் காரணமாக தரையிலுள்ள காற்று சூடாகி விரிவடைகிறது. அவ்வாறு...
coconut water benefits in tamil

தேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

0
இளநீருக்கும் தேங்காய் தண்ணீருக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்தப்பதிவில் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். தேங்காய் தண்ணீர் சுவையாக இருப்பதோடு உடலுக்கு பல நன்மைகளையும் தருகிறது. தேங்காய் தண்ணீர் குடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும். சிறுநீரகப் பாதையில்...

உலகிலேயே மிகப்பெரிய பூ எது? அதன் சிறப்பு என்ன?

0
ராப்லிசியா ஆர்னல்டை என அழைக்கப்படும் பூவே உலகில் மிகப் பெரிய பூவாகும். இந்தப் பூ சுமத்திராத் தீவில்  கண்டுபிடிக்கப்பட்டது.  இந்தப் பூவின் குறுக்களவு ஒரு கஜம். இந்தப் பூவின் ஒவ்வொறு இதழும் ஒர் அடி நீளம் வரை இருக்கும். இந்தப் பூவினுடைய எடை...
foods for heart health tamil

நீங்கள் ஆரோக்கியமாக இருக்குறீர்களா? இதய துடிப்பு சொல்லிவிடும்

0
நீங்கள் சரியான உடல் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்று அறிய ஒரு சின்ன பயிற்சி உண்டு, அது என்னவென்று இப்போது பார்ப்போம். ஒரு எட்டு அங்குலம் உயரம் உடைய ஸ்டூல் ஒன்றை எடுத்து, அதன் மேலும் கீழும் நிமிடத்திற்கு 24 தடவை...

மிகச் சிறிய அளவில் கம்ப்யூட்டர் விரைவில்

0
எலைட் குரூப் கம்ப்யூட்டர் சிஸ்டம்மிகச் சிறிய அளவிலான ஒருகம்ப்யூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இது தற்போது இந்தியாவிலும்அறிமுகம் செய்யப்போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்டோஸ்10 ஓஎஸ் கொண்ட  இதன் விலை இந்தியரூபாயின் மதிப்பின்படி ரூபாய் 15550/-  (ஓஎஸ் இல்லாமல் ரூ.13500 /- க்கு...

UC பிரௌசரில் டவுன்லோட் ஆவதில் பிரச்சனையா? தீர்வு இதோ

0
இந்தியாவை பொறுத்தவரை தற்போது இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போன் இல்லாத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது. UC பிரௌசரில் நாம் ஏதாவது ஒருபடம் டவுன்லோட் செய்கிறோம். டவுன்லோட் ஓடிக்கொண்டிருக்கும் போது மொபைல் ஸ்க்ரீன் ஆஃப் செய்தால் டவுன்லோட் அப்படியே நின்று விடும். இதை சரி செய்யும்...

கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய தலைச்சிறந்த இந்திய தொழிலதிபா்கள்

0
ஒரு சிறந்த தொழிலதிபா் ஆவதற்கு படிப்பு முக்கியமானதா? என்ற கேள்விக்கு பதில் இன்னும் குழப்பத்திலேயே இருக்கின்றது. ஆனால், தொழில் துவங்க படிப்பு மட்டும் போதாது, திறமையும் வேண்டும். கல்லூரிப்படிப்பை முழுமையாக முடிக்காமல் இந்த உலகில் மாபெரும் தொழில் சக்கரவா்த்தியாக பில்கேட்ஸ், மார்க்...
eye care tips for beautiful eyes

கணினிகளிடமிருந்து உங்கள் கண்களை எவ்வாறு பாதுகாப்பது ?

0
கண்கள் மனிதன் உறுப்புகளில் மிக முக்கியமான அங்கம். இன்றைய தலைமுறை மக்கள் கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை மிக அதிகமாக, மிகவும் நெருக்கமாக பயன்படுத்தி வருகின்றனர். கணினி நாம் பயன்படுத்தும்போது நாம் அடிக்கடி கண் சிமிட்டுவதை மறந்து விடுகிறோம்....
urulaikilangu payangal in tamil

உருளைக் கிழங்கின் சிறப்பான மருத்துவக்குணங்கள்

0
காய்கறிகளில் எல்லோரும் விரும்பி சாப்பிடுவது உருளைக் கிழங்கு தான் அதில் சிறப்பான மருத்துவக்குணங்கள் உள்ளது. உருளைக்கிழங்கை போல் வேறு எந்த காய்கறிகளையும் சமைத்து சாப்பிட முடியாது. உருளைக்கிழங்கில் புரதம், கொழுப்புச்சத்து, நார்சத்து, தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் A,...
Brinjal benefits in Tamil

கத்தரிக்காயில் உள்ள மருத்துவக் குணங்கள்

0
சில காய்கறிள் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் கிடைக்கும், சில காய்கறிகள் வருடம் முழுவதும் கிடைக்கும், அவ்வாறு கிடைக்கும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று. அதைப் பிஞ்சாகவும் சமைத்துச் சாப்பிடலாம். முற்றிய நிலையிலும் சமைத்துச் சாப்பிடலாம். ஆனால், கத்தரிக்காயைப் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது....
Drumstick benefits in tami

முருங்கையின் மருத்துவ பயன்கள்

0
நம் சாப்பிடும் உணவில் அதிகம் இடம்பெறுவது முருங்கை காய்தான். இதில் அதிக ஊட்டச்சத்தும், இரும்புச்சத்தும் இருக்கிறது. பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இதில் உள்ளது. முருங்கைக்காயில் கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி போன்றவை போதிய அளவில் உள்ளன. 100 கிராம் முருங்கையில்...
seeragam benefits in tamil

சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

0
பெருஞ்சீரகம் அஜீரணத்தை போக்கி வயிற்று உப்பிசத்தைக் குணப்படுத்தும் தன்மை பெருஞ்சீரகத்திற்கு உண்டு. அடிக்கடி வரும் உடல் நல குறைவைக் காட்டுவதாகும். இதையும் சரிசெய்து உடலைச் சீர்படுத்தும் தன்மை பெருஞ்சீரகத்திற்கு உண்டு. பொதுவாக இறைச்சிக்கு மட்டும்தான் பெருஞ் சீரகத்தை சேர்க்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்....
dandruff treatment at home

தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு சில டிப்ஸ்.

0
பொடுகுவர முக்கிய காரனம் ஹார்மோன் கோளாறுகள், கூந்தலில் சரியில்லாத பராமறிப்பு, தவறான உணவு பழக்கம், டென்ஷன், பரம்பரைத்தன்மை தான் இதற்கு காரணங்கள். பொடுகு வந்தவர்கள் வாரம் இரண்டு முறை தலைக்கு நல்ல ஷாம்பு அல்லது சியக்காய் போட்டு குளிக்கவும். கண்டகண்ட க்ரீம்களை தலைக்கு...
healthy fruit juice in tamil

பழச்சாறுகளும் அதன் நன்மைகளும்

0
அத்திப்பழச்சாறு ‘‘அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை’’ என்று பழமொழி இருந்தாலும்கூட அத்திப்பழத்தை மருந்தாக உபயோகிகலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம் இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரவல்லது.நாட்பட்டு மெதுவாக ஆறிக்கொண்டிருக்கும் ரணங்களை ஆற்றும்...
breastfeeding foods in tamil

தாய்ப்பால் இயற்கையாக சுரக்க அருமையான 15 குறிப்புக்கள்

0
தாய்ப்பால்தான் ஒரு குழந்தையின் சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்தாகும். ஆனால் சில தாய்மார்களுக்கோ சரியாக பால் சுரப்பது இல்லை. இயற்கையாக பால் சுரப்பதற்கு நம் முன்னோர்கள் சில இயற்கை மருத்துவத்தை நமக்கு வழிவகுத்துள்ளார்கள். அதில் சிறந்த 15 குறிப்புகள் இதோ...
chickenpox treatment in tamil

சின்னம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி

0
சின்னம்மை நோய் பெரும்பாலும் 10, 12 வயதிற்குட்பட்டவர்களையே பெரும்பாலும் பாதிக்கும். இந்நோய் ஒருமுறை தாக்கினால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பு சக்தி நீடிக்கிறது. ஆனால் முதல்முறையாக 25 வயதில் வரும் பொழுது நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இரண்டாம் முறை...
rat fever symptoms in tamil

எலி ஜூரம் நோயின் அறிகுறியும் அதன் பாதுகாப்பு முறையும்

0
எலி ஜூரம் என்பது நம் ஊரில் செல்லும் பெயர், ஆனால் மருத்துவ உலகில் இது மென் சுருளி நோய் என்று பெயர். எப்படி பரவுகிறது  தொற்று கொண்ட விலங்குகளின் சிறுநீரிலிருந்து மென்சுருளிக் கிருமிகள் அதிகம் வெளியேறுகிறது, மழை நீரில் நாம் நடந்து செல்லும்...
lion facts in tamil

சிங்கத்தை பற்றி சில உண்மைகள்

0
ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு மறுபக்கம் இருக்கும், அவ்வாறு காட்டின் அரசன் என்று அழைக்கப்படும் சிங்கத்தினை பற்றி இப்போது சில உண்மைகளை காண்போம். ஒரு ஆண் சிங்கத்தின் எடை 250 கிலோ வரை இருக்கும். சிங்கம் பூனை குடும்பத்தை சேர்ந்தது. சிங்கத்தின் கர்ஜனை சுமார் 8...

Recent