முன்னுரை:-
இரவு நீண்ட நேரம் அமர்ந்தபடி வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த கட்டூரையில் விளக்கமாக பார்க்கலாம்.
விளக்கம்:-
இரவு நேரத்தில் நீண்ட நேரம் தூங்காமல் இருப்பவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இவ்வாறு தூங்காமல் இருப்பதால் சில பிரச்சனைகள் இருக்கிறதாம். அவற்றை பற்றி தற்போது பார்ப்போம்.
நன்மைகள்:- ( இந்த தகவல் அனைத்தும் ஆய்வின் அடிப்படையில் கூறப்பட்டதே )
1. இரவில் நீண்ட நேரம் தூங்காமல் இருந்து வேலை செய்பவர்களுக்கு, கற்பனைத்திறன் அதிகமாக இருக்குமாம். இது கேத்தலிக் என்ற பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
2. லய்யென் என்ற பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இரவில் நீண்ட நேரம் தூங்காமல் வேலை செய்பவர்கள், எப்போதும் சேர்வடையாமல் இருப்பார்களாம்.
3. அறிவு சார்ந்த விஷயங்களில், இரவில் கண் விழிப்பவர்களே கன் மாதிரி இருப்பார்களாம்.
4. காலையில் விரைவில் எழுந்துக்கொள்பவர்களைக் காட்டிலும், கண் விழித்துக்கொண்டிருப்பவர்கள் அதிக ஆற்றலைக்கொண்டவர்களாம். இதுகுறித்து, ஆல்பெர்டா என்ற பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.