தினமும் 20 பரோட்டா சாப்பிடும் கோவில் காளை

மதுரை பெருங்குடி அருகே முருகேசன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். ஒரு நாள் இவருடைய கடை அருகே கோவில் காளை ஒன்று வெகுநேரமாக நின்று கொண்டு இருந்தது. இதனை பார்த்த முருகேசன் பசியால் தான் இப்படி நின்று கொண்டிருப்பதாக நினைத்து தன் ஓட்டலில் இருந்த பரோட்டா மற்றும் சப்பாத்தியை உணவாக கொடுத்தார்.

பரோட்டாவை ரூசித்து சாப்பிட்ட காளை மறுநாளும் பரோட்டா சாப்பிட்ட வந்ததுள்ளது. தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு பரோட்டா சாப்பிட அந்த கடைக்கு வந்துவிடுகிறது. முருகேசனும் கோவில் காளைக்காக தினமும் 20 பரோட்டாவை எடுத்து வைத்துவிடுகிறார்.

tamil cinema news

புரோட்டாவை சாப்பிடாமல் இங்கிருந்து செல்லமாட்டேன் என்று சொல்வது காளை அங்கிருந்து கிளம்புவதில்லை. பொதுவாக காளை மாடுகள் பரோட்டா சாப்பிடுவது கிடையாது. ஆனால் இந்த கோவில் காலை தினமும் வந்து பரோட்டா சாப்பிடுவது பலரை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

Advertisement