மது அருந்திய பிறகு இந்த பழங்களை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

பீர், ஆல்கஹால் உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள் அதிகளவில் உள்ளனர். ஆனால் மது பழக்கம் கொண்டுள்ள பலரும் சில முக்கியமான விஷயங்களை கவனிப்பதில்லை.

பீர் குடித்த உடனேயே திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆல்கஹால் அருந்திய பிறகு சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் அந்த பழத்திலிருந்து வரும் சிட்ரிக் அமிலம் ஆல்கஹால் உடன் இணைந்து ஆபத்தான வாயுவை உருவாக்குகிறது. இந்த வாயுவினால் இதயம் மற்றும் வயிறு இரண்டிற்கும் ஆபத்தானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே ஆல்கஹால் அருந்திய பிறகு சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால் எடுத்துக்கொண்ட பிறகு புளிப்பு பழங்களை சாப்பிடக்கூடாது. அதேபோல் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் புளிப்பு பழங்களை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இதில் உள்ள சிட்ரிக் அமிலம் இரைப்பை எரிச்சலை உருவாக்கும்.

மது பழக்கம் கொண்டவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மனதில் வைத்து மதுவை பருக வேண்டும்.

Recent Post

RELATED POST