தோசை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

தோசை சுவையான உணவாகவும் அதேசமயம் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. தோசை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

தோசை உளுத்தம்பருப்பு மற்றும் அரிசி கொண்டு செய்யப்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, உடலின் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் உடலின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

தோசை மாவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் எளிதில் ஜீரணமாக உதவுகிறது. இதனால் குடல் ஆரோக்கியம் மேம்படுத்துகிறது.

Also Read : தினமும் 4 இட்லி சாப்புடுங்க… அப்புறம் பாருங்க!

தோசை சாப்பிடுவதால் உடலில் தேவையான விட்டமின்கள் மற்றும் கனிமங்களும் கிடைக்கின்றன, இதனால் உடல் நல்ல நிலையில் இருக்கும். தோசையில் இதில் குறைந்த கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளதால், எடை குறைப்புக்கு உதவும்.

தோசையில் உள்ள ஹை புரோபயாடிக்குகள் நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து, வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

அடிக்கடி சோர்வாகவும் பலவீனமாகவும் உணரும் மக்களுக்கும் தோசை பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.

Recent Post

RELATED POST