Karnan First Look Poster

0
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது தனுஷுடன் சேர்ந்து கர்ணன் படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் நடிக்கும் கர்ணன் படமும் நல்ல வரவேற்பை பெரும்...

More Photo Gallery