ஊறுகாய் சாப்பிட்டால் இப்படி ஒரு நல்லதா..? மருத்துவர்கள் கூறுவதென்ன..?

முன்னுரை:-

எந்தெந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று இந்த கட்டூரையில் பார்க்கலாம்.

விளக்கம்:-

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதனை தடுக்க அரசாங்கம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

அதற்கான தடுப்பூசி நடைமுறைக்கு வரும்வரை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவதும், எச்சரிக்கையாக இருப்பதும் தான் ஒரே வழி என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் உணவு வகைகளின் லிஸ்டை பார்ப்போம்.

உணவு வகைகளின் லிஸ்ட்:-

1. ராகி

2. மஞ்சள் பால்

3. கருப்புக்கொண்டை கடலை

4. ஊறுகாய்

ராகி:-

ராகி மற்றும் அது சார்ந்த பொருட்களில் அதிகமாக இரும்புச் சத்து உள்ளது. இந்த வகை உணவுப்பொருட்களை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மஞ்சள் பால்:-

பாலில் மஞ்சள், இஞ்சி எல்லாம் சேர்த்து நன்றாக காய்;ச்ச வேண்டும். பிறகு, பால் வெதுவெதுப்பாக மாறியதும் பருக வேண்டும். இந்த பாலை தொடர்ந்து பருகி வந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கருப்புக்கொண்ட கடலை:-

வெள்ளைக் கொண்ட கடலையை விட, கருப்புக்கொண்டை கடலையில் நோய் எதிர்ப்பு சக்தி; அதிகம். எனவே இந்த வகை உணவுப்பொருட்களை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஊறுகாய்:-

வீட்டில் தயாரிக்கும் எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய்களில் நல்ல ஊட்டசத்து இருப்பதாகவும், இந்த வகை ஊறுகாயை சாப்பி;ட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Recent Post

RELATED POST