தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தினங்களின் பட்டியல்

இந்தியாவில் அரசின் மூலம் அறிவிக்கப்பட்ட தினங்களை தேசிய தினங்கள் என்கின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முக்கிய தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். இது குறித்த தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாத முக்கிய தினங்கள்

ஜனவரி – 1 ராணுவத்தில் மருத்துவ பிரிவு தொடங்கிய தினம்

ஜனவரி – 9 வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

ஜனவரி – 11 லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினம்

ஜனவரி – 12 தேசிய இளைஞர் தினம்

ஜனவரி – 15 இந்திய ராணுவ தினம்

ஜனவரி – 23 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்

ஜனவரி – 24 தேசிய பெண் குழந்தைகள் தினம்

ஜனவரி – 25 தேசிய வாக்காளர் தினம் மற்றும் இந்திய சுற்றுலா தினம்

ஜனவரி – 26 இந்தியக் குடியரசு தினம்

ஜனவரி – 28 லாலா லஜபதிராய் பிறந்த தினம்

ஜனவரி – 29 இந்திய செய்தித்தாள் தினம்

ஜனவரி – 30 தியாகிகள் தினம்

பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்

பிப்ரவரி – 13 சரோஜினி நாயுடு பிறந்த தினம்

பிப்ரவரி – 14 உலக காதலர் தினம்

பிப்ரவரி – 24 மத்திய கலால் வரி தினம்

பிப்ரவரி – 28 தேசிய அறிவியல் தினம்

மார்ச் மாத முக்கிய தினங்கள்

மார்ச் – 3 தேசிய பாதுகாப்பு தினம்

மார்ச் – 4 தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்

மார்ச் – 9 மத்திய தொழிலக பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்ட தினம்

மார்ச் – 16 தேசிய தடுப்பூசி தினம்

மார்ச் – 18 இந்திய தளவாடங்கள் தினம்

மார்ச் – 20 சமூக அதிகாரம் அளித்தல் நினைவு தினம்

மார்ச் – 23 பகத்சிங் நினைவு தினம்

ஏப்ரல் மாத முக்கிய தினங்கள்

ஏப்ரல் 1 – முட்டாள்கள் தினம்

ஏப்ரல் – 5 தேசிய கடல்சார் தினம்

ஏப்ரல் – 13 ஜாலியன்வாலா பாக் படுகொலை தினம்

ஏப்ரல் – 14 அம்பேத்கர் பிறந்த தினம்

ஏப்ரல் – 21 சிவில் சேவை தினம்

ஏப்ரல் – 24 தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்

ஏப்ரல் – 26 ராமானுஜன் நினைவு நாள்

ஏப்ரல் – 29 ரவிவர்மா பிறந்த தினம்

மே மாத முக்கிய தினங்கள்

மே – 1 உழைப்பாளர்கள் தினம்

மே – 4 திப்பு சுல்தான் நினைவு நாள்

மே – 7 இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்

மே – 11 தேசிய தொழில் நுட்ப தினம்

மே – 18 இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய நாள்

மே – 21 தீவிரவாத எதிர்ப்புத் தினம்

மே – 22 ராஜாராம் மோகன் ராய் பிறந்த தினம்

மே – 27 நேரு நினைவு தினம்

ஜூன் மாத முக்கிய தினங்கள்

ஜூன் – 1 உலக பால் தினம்

ஜூன் 02 சர்வதேச பாலியல் தொழிலாளர் தினம்

ஜூன் 03 உலக சைக்கிள் தினம்

ஜூன் 04 உலக பாதிக்கப்பட்ட குழந்தைகள் தினம்

ஜூன் 05 உலக சுற்றுசூழல் தினம்

ஜூன் 07 உலக உணவு பாதுகாப்பு தினம்

ஜூன் 08 உலக பெருங்கடல் தினம்

ஜூன் – 14 உலக இரத்த தான தினம்

ஜூன் – 15 உலக காற்று தினம்

ஜூன் – 16 சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம்

ஜூன் – 18 உலக சுற்றுலா தினம்

ஜூன் – 20 உலக அகதிகள் தினம்

ஜூன் – 29 தேசிய புள்ளியியல் தினம்

ஜூன் – 30 உலக சிறுகோள் தினம்

ஜூலை மாத முக்கிய தினங்கள்

ஜூலை – 1 தேசிய மருத்துவர் தினம்

ஜூலை – 3 உலக சைக்கிள் தினம்

ஜூலை – 4 அமெரிக்க சுதந்திர தினம்

ஜூலை – 6 உலக முத்தம் தினம்

ஜூலை – 7 உலக சாக்லெட் தினம்

ஜூலை – 11 உலக மக்கள் தொகை தினம்

ஜூலை – 22 தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்ட நாள்

ஜூலை – 26 கார்கில் வெற்றி தினம்

ஜூலை – 28 உலக இயற்கை பாதுகாப்பு தினம்

ஆகஸ்டு மாத முக்கிய தினங்கள்

ஆகஸ்டு – 1 பாலகங்காதர திலகர் நினைவு தினம்

ஆகஸ்டு – 9 வெள்ளையனே வெளியேறு இயக்கம்

ஆகஸ்டு – 12 தேசிய நூலகர் தினம்

ஆகஸ்டு – 15 இந்திய சுதந்திர தினம்

ஆகஸ்டு – 20 மத நல்லிணக்க தினம்

ஆகஸ்டு – 26 அன்னை தெரசா பிறந்த தினம்

ஆகஸ்டு – 29 இந்திய தேசிய விளையாட்டு தினம்

ஆகஸ்டு – 30 சிறு தொழிற்சாலைகள் தினம்

செப்டம்பர் மாத முக்கிய தினங்கள்

செப்டம்பர் – 5 தேசிய ஆசிரியர் தினம்

செப்டம்பர் – 14 இந்தி தினம்

செப்டம்பர் – 15 பொறியாளர்கள் தினம்

செப்டம்பர் – 20 ரயில்வே பாதுகாப்புப் படை தினம்

செப்டம்பர் – 24 நாட்டு நலப்பணித் திட்ட தினம்

அக்டோபர் மாத முக்கிய தினங்கள்

அக்டோபர் – 1 தேசிய இரத்ததான தினம்

அக்டோபர் – 2 காந்தி ஜெயந்தி

அக்டோபர் – 8 தேசிய விமானப்படை தினம்

அக்டோபர் – 10 தேசிய தபால் தினம்

அக்டோபர் – 11 இந்திய புகையிலை ஒழிப்பு தினம்

அக்டோபர் – 21 போலீஸ் நினைவு தினம்

அக்டோபர் – 30 ஹோமி பாபா பிறந்த தினம்

அக்டோபர் – 31 தேசிய ஒருங்கிணைப்பு தினம்

நவம்பர் மாத முக்கிய தினங்கள்

நவம்பர் – 7 தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

நவம்பர் – 9 தேசிய சட்ட சேவைகள் தினம்

நவம்பர் – 11 தேசிய கல்வி தினம்

நவம்பர் – 14 தேசிய குழந்தைகள் தினம்

நவம்பர் – 19 தேசிய ஒருமைப்பாட்டு தினம்

நவம்பர் – 26 தேசிய சட்ட தினம்

டிசம்பர் மாத முக்கிய தினங்கள்

டிசம்பர் – 2 தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்

டிசம்பர் – 4 தேசிய கடற்படை தினம்

டிசம்பர் – 7 தேசிய ராணுவ கொடி நாள்

டிசம்பர் – 14 தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம்

டிசம்பர் – 18 சிறுபான்மையினர் உரிமைகள் தினம்

டிசம்பர் – 22 தேசிய கணித தினம்

டிசம்பர் – 23 இந்திய விவசாயிகள் தினம்

டிசம்பர் – 24 தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்

டிசம்பர் – 27 முதன் முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம்

டிசம்பர் – 28 இந்திய தேசிய காங்கிரஸ் உருவான தினம்

டிசம்பர் – 29 ராபர்ட் புரூஸ் ஃபுட் நினைவு தினம்

Recent Post

RELATED POST