Kamal Haasan Vikram Movie Shooting Spot

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்புடிப்பு இன்று தொடங்கியது. மாநகரம் , கைதி, மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர போகும் படம் விக்ரம்.

இந்த படம் கமலுக்கு 232 வது படமாகும். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் ஆகியோரும் நடிக்கிறார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.