கே.எப்.சி நிறுவனம் உருவானது எப்படி தெரியுமா?

KFC History in Tamil : உலகம் ஒரு சிறு குடிலாக மாறிவிட்ட இக்காலக்கட்டத்தில் அறிவும், திறனும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவது என்பது மனிதவளக் கலைகளில் முதன்மையாகத் திகழ்கிறது.

உடல் உழைப்பை அதிகம் உயர்த்திப் பேசிய காலம் போய்விட்டது. இப்பொழுது சிந்தனை மற்றும் அறிவாற்றல் அதையும் தாண்டி, சிறந்த ஆளுமைத்திறன் தான் ஒருவருடைய வெற்றிக்கு அடித்தளமாய் அமைகிறது.

சரியான முடிவெடுக்கும் திறனும், மக்களை கையாளும் விதத்தில் தேர்ச்சியும் ஒருவர் பெற்றுவிடுவாரேயானால் அவரின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. அவ்வாறு சிறிய வயதில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே தமக்கென அமைத்துக் கொண்டவர்கள் அநேகம். அதில் மிகவும் கவனம் பெற்றவர் அலிபாபா என்னும் ஆன்லைன் வர்த்தகத்தின் உரிமையாளர் “ஜாக் மா”.

சைனாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடம், மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் தனியிடம் என சக்திவாய்ந்த மனிதராகத் திகழ்கிறார் ஜக்மா.

வாழ்வில் பல துன்பங்களை தன் சிறிய வயதிலேயே அனுபவித்தவர். ஆனாலும் சற்றும் மனம் தளராத இவர் குழந்தையாக இருந்தபோது இவர் தந்தை இவரைவிட்டுப் பிரிந்து விட்டார்

சமையல் செய்யும் பணியைச் செய்து வந்தார்; இவரின் தாய் திருமதி. கர்னல் சாண்டர்ஸ். இவரின் சமையல் செய்யும் கலையினை அவ்வப்போது கர்னல் அவர்களுக்குப் பழக்கி வந்தாள். அவ்வாறு அவர் சிறு வயதில் கற்றுக்கொன்ட கலை பின் நாளில் அவரை உயர்த்தும் என அவர் சிறிதும் நிணைக்கவில்லை.

பின்நாளில் இவர் வேலை நிமித்தமாக பல இடங்களை அணுகியும் ஒரு சரியான வேலை இடம் இவருக்கு அமையவில்லை. 30-ற்கும் மேற்பட்ட இடங்களுக்கு வேலைக்கு விண்ணப்பித்தும் இவரை பலர் நிராகரித்தனர். பின்னர் தனது 60-ஆவது வயதிற்குப் பிறகு தான் “கே.எப்.சி” எனும் நிறுவனம் விஸ்வரூபம் எடுத்தது.

இன்று கே.எப்.சி இல்லாத நாடே இல்லை எனலாம். உலகில் பெரும்பாலானோர் இவரின் சமையலுக்கு பரம ரசிகர் என்றும் சொன்னால் அது மிகையாகாது.

துவண்டு விடாத மனமும், எதையும் எதிர்கொள்ளும் திறனும், அவைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் சாதுர்யமும் தன்னகத்தே அமையப் பெற்றவர் நமது கர்னல் சண்டர்ஸ். அவர் நமக்குக் கற்றுக்கொடுக்கும் மிகப்பெரிய பாடம் யாதெனில் “வயது ஒரு தடையல்ல” எந்த வயதிலும் ஒரு அழகான சாம்ராஜ்யத்தை நாம் நமக்காக அமைத்துக் கொள்ளலாம்.

சாதனையாளராகவும் திகழலாம். பலரிடம் வேலைக்கு கேட்டது போக இன்று இவரின் நிறுவனத்தில் பணிபுரிய பலரும் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.என்றும் சொன்னால் அது மிகையாகாது.

வெற்றியாளர்கள் புதிய செயல்களை செய்வல்லை மாறாக செயல்கலை புதிதாகச் செய்கின்றனர். எதிலும் ஒரு புதுமையை புகுத்தி வெற்றி பெறுகின்றனர்.

Recent Post