காய்கறிகள் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலம், list of vegetables name
S.No | English Name | Tamil Name |
---|---|---|
1 | Artichoke | கூனைப்பூ |
2 | Ash Gourd, Winter Melon | நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் |
3 | Asparagus | தண்ணீர்விட்டான் கிழங்கு |
4 | Beans | விதையவரை / பீன்ஸ் / கருப்பு பீன்ஸ் |
5 | Bitter Gourd | பாகல், பாகற்காய் |
6 | Cowpea | காராமணி |
7 | Black-Eyed Peas | தட்டைப்பயறு |
8 | Bottle Gourd | சுரைக்காய் |
9 | Broad Beans | அவரைக்காய் |
10 | Broccoli | ப்ராக்கோலி (பிரக்கோலி) |
11 | Brussels Sprouts | களைக்கோசு |
12 | Cabbage | முட்டைக்கோசு, முட்டைக்கோவா |
13 | Capsicum / Bell Pepper | குடை மிளகாய் |
14 | Carrot | முள்ளங்கி, மஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு |
15 | Cauliflower | காலிஃபிளவர், பூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா |
16 | Susumber | சுண்டைக்காய் |
17 | Chilli, Green Chilli | பச்சை மிளகாய் |
18 | Chilli, Red Chilli | சிவப்பு மிளகாய், வற்றல் மிளகாய் |
19 | Cilantro | கொத்தமல்லி |
20 | Cluster Beans, French Beans | கொத்தவரங்காய் |
21 | Collard Greens | சீமை பரட்டைக்கீரை |
22 | Colocasia | சேப்பங்கிழங்கு |
23 | Corn, Indian Corn, Maize | மக்காச்சோளம் |
24 | Curry Leaf | கறிவேப்பிலை |
25 | Drum Stick | முருங்கைக்காய் |
26 | Eggplant, Aubergine, Brinjal | கத்தரிக்காய், கத்திரிக்காய் |
27 | Zucchini | சீமைச் சுரைக்காய் |
28 | Black Beans | கருப்பு பீன்ஸ் |
29 | Garlic | வெள்ளைப் பூண்டு |
30 | Ginger | இஞ்சி |
31 | Gooseberry | நெல்லிக்காய் |
32 | Beans | பீன்ஸ் |
33 | Ivy Gourd, Little Gourd | கோவக்காய் |
34 | Kohl Rabi | நூக்கல் (நூல்கோல்) |
35 | Lady’S Finger | வெண்டைக்காய் |
36 | Leek | இராகூச்சிட்டம் |
37 | Lettuce | லெட்டூஸ் கீரை |
38 | Mushroom | காளான் |
39 | Olive | இடலை |
40 | Onion | வெங்காயம் |
41 | Parsley | வேர்க்கோசு |
42 | Peas | பட்டாணி |
43 | Peppermint Leaves | புதினா |
44 | Plantain | வாழைக்காய் |
45 | Plantain Flower | வாழைப் பூ |
46 | Plantain Stem | வாழைத்தண்டு |
47 | Pumpkin | பூசணிக்காய், பரங்கிக்காய் |
48 | Radish | முள்ளங்கி |
49 | Red Carrot | செம்மஞ்சள் முள்ளங்கி |
50 | Ridge Gourd | பீர்க்கங்காய் |
51 | Snake Gourd | புடல், புடலங்காய் |
52 | Spring Onion | வெங்காயத்தாள் |
53 | Squash Gourd | சீமைப்பூசனி(க்காய்) |
54 | Tomato | தக்காளி |
55 | Carrot | கேரட் |
கிழங்குகளும் அதன் மருத்துவ குணங்களும்
S.No | English Name | Tamil Name |
---|---|---|
1 | Decalepis hamiltonii | மாகாளிக் கிழங்கு |
2 | கப்பை கிழங்கு | |
3 | Palmyra sprout | பனங்கிழங்கு, பனை |
4 | Sweet potato | வத்தாளை கிழங்கு |
5 | மோதவள்ளிக்கிழங்கு | |
6 | Asparagus | கோரைக்கிழங்கு |
7 | Tapioca | மரவள்ளிக்கிழங்கு |
8 | Sweet Potato | சர்க்கரைவள்ளிக்கிழங்கு |
9 | Potato | உருளைக்கிழங்கு |
10 | Lotus Root | தாமரைக்கிழங்கு |
11 | King Yam | ராசவள்ளிக்கிழங்கு |
12 | Elephant Yam | கருணைக்கிழங்கு |
13 | Yam | சேனைக்கிழங்கு |
14 | Turnip | கோசுக்கிழங்கு |
15 | Beet Root | செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு (பீட்ரூட்) |