Tamil news latest

கொரோனா பரிசோதனைக்கு வர மறுத்த சிறுவன்: அடித்து உதைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்

0
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரிசோதனைக்கு வர மறுத்த சிறுவனை சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த சிறுவனை தாக்கும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது. சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை மையம் நாகரத்பேட்டை என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு...

தடுப்பூசி போட பயந்து ஆற்றில் குதித்த மக்கள். எங்க நடந்தது தெரியுமா?

0
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்புபூசி மருந்துகளை பயன்படுத்தி கொரோனா தொற்றை தடுக்க மத்தியஅரசு அறிவுறுத்தி வருகிறது. அரசு எடுத்த வந்த பல்வேறு நடவடிக்கை...

மலை உச்சியில் அறுந்து விழுந்த கேபிள் கார்: 8 பேர் பலி

0
இத்தாலியில் மலை உச்சியில் கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 8 பேர் பலியானதாக இத்தாலியன் ஆல்பைன் மீட்பு குழு தெரிவித்துள்ளது. Mottarone மலை உச்சியில் இந்த விபத்து நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. Stresa-விலிருந்து மொட்டரோன் உச்சிக்கு கேபிள் காரில் செல்ல...

கொரோனா தேவிக்கு சிலை வைக்க சொன்னா வனிதாவுக்கு சிலை வச்சிருக்காங்க – கடுப்பான வனிதா

0
கொரோனா தேவி சிலை வனிதா விஜயகுமாரை போல இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருவதை பார்த்து கடுப்பாகியிருக்கிறார் நடிகை வனிதா விஜயக்குமார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் கோவையில் கொரோனா தேவி...

இந்த கிராமத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை. எந்த கிராமம்ன்னு தெரியுமா?

0
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் அதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அனைக்கட்டு ஒன்றியத்தில் ஜார்தான் கொல்லை, பீஞ்சமந்தை, பாலாம்பட்டு ஆகிய மூன்று...

விடைபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்பிளோரர். அதற்கு காரணம் இதுதான்

0
1996 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் இணையவாசிகளிடம் மிகவும் புகழ்பெற்றது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட பிரவுசர்களில் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் முதல் இடத்தை பிடித்தது. இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் மூலமாக தனியார் நிறுவனங்கள் பல விளம்பரங்கள் அளித்து தங்களது பொருட்களை...

ரியல் ஹீரோ சோனு சூட் படத்துக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்

0
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு சொந்த ஊர் திரும்ப முடியாத ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவி செய்தார். வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் இந்தியா திரும்புவதற்கு தனி விமானம் ஏற்பாடு, மொபைல் டவர் இல்லாமல் தவித்த...

தமிழகத்திலும் நுழைந்தது கருப்பு பூஞ்சை தொற்று. யாரை தாக்கும்? அறிகுறிகள் என்ன?

0
மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது குறைந்து வரும் சூழல் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தெலுங்கானா, மபி போன்ற...
tamil cinema news

புயலுக்கு நடுவே கவர்ச்சி நடனம் போட்ட நடிகை – வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

0
டவ்-தே புயலின் கோரத்தாண்டவத்தால் குஜராத், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடலோரப் பகுதிகளில் இருந்த கட்டடங்கள் மற்றும் சாலைகள் கடுமையாக சேதமடைந்தன. யல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான மரங்களும், மின்...
Tamil cinema news

கோமாளி பட நடிகைக்கு கொரோனா தொற்று

0
கோமாளி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதில் சினிமா துறை மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ச்மேன், கோமாளி படங்களில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு...
tamil cinema news

500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சல்மான் கான் : கொண்டாடும் ரசிகர்கள்

0
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை பாலிவுட் நடிகர் சல்மான் கான் வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுப்பதால் அதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் போராடிவரும் சூழலில் பாலிவுட் நட்சத்திரங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இதில்...

கொரோனாவை விரட்ட மண்ணெண்ணெய் குடித்த நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்

0
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் அதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் கூட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்புகின்றனர். ஆனால் தனக்கு கொரோனா வந்துவிடுமோ...

கொரோனாவை வாழ விடுங்க. அதுவும் ஒரு உயிர்தான் – பா.ஜ.க முன்னாள் முதல்வர்

0
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. பல மாநிலங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. கொரோனா எப்போது ஒழியும்? மீண்டும் இயல்பு வாழ்கை எப்போது திரும்பும்...

கொரோனாவால் மரத்தின் மேல் கட்டில் போட்டு தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்

0
தெலங்கானாவைச் சேர்ந்த சிவா என்கிற வாலிபருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாததால் வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவருடைய வீட்டில் ரூம் வசதி இல்லாததால் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் கட்டில் ஒன்றை...

நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் காலமானார்!

0
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் காலமானார். இவர் இயக்குநர் பொன்ராமிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றி வந்துள்ளார் .சிவ கார்த்திகேயன் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படத்தில்...

மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி – வைரலாகும் சம்பவம்

0
மும்பையை சேர்ந்த ஒருவர் அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஒன்று ஆர்டர் செய்துள்ளார். அதன் பிறகு அவருக்கு வந்த பார்சலை திறந்து பார்த்த போது அதில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இருந்ததை பார்த்து அதிர்ந்து போனார். ரூ. 396 மதிப்புள்ள கோல்கேட்...

சென்னையில் கால் டாக்சிகள் ஆம்புலன்ஸ்களாக மாற்றம்!

0
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் 108 ஆம்புலன்ஸ்களின் தேவை அதிகரித்துள்ளது. அந்த வாகனங்களுக்கான பளுவை குறைக்க அரசு பல...

3 நாட்களுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி கிடையாது: ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவிப்பு

0
ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் தயாரிப்புக் கூடத்தில் உள்ள கூலர் எந்திரம் பழுதடைந்ததால், நள்ளிரவு முதல் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி...
tamil news

கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி

0
கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவ வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா். இதனையடுத்து கொரோனா தடுப்பு பணிக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் நிதி உதவி செய்து வருகின்றனர். நடிகர் சிவக்குமார், தனது...

ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றிய 2.6 லட்சம் பேர்

0
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் ராஜ்தீப் ரத்தோட். இவருடயை 5 மாத ஆண் குழந்தைக்கு மிகவும் அபூர்வமான மரபணு கோளாறுடைய 'Spinal Muscular Atrophy Type I' என்ற நோய் தாக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனே குழந்தையை மும்பையில் உள்ள...

முழு ஊரடங்கு எதிரொலி – காலியாகும் சென்னை

0
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினம் தினம் அதிகரித்து வருவதால், நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. 12 மணி வரை மளிகை கடைகள், இறைச்சிக்கடைகள் முதலியவை தளர்வுகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. முக்கியமாக...

ஐஸ் வாட்டரில் கோமியம் கலந்து குடித்தால் கொரோனா போயிரும் – பாஜக விஞ்ஞானியின் அற்புத கண்டுபிடிப்பு

0
இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிக மோசமான அழிவை ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என மக்கள் தவித்து வருகின்றனர். கொரோனாவுக்கு உலகநாடுகள் மருந்துகள் மீது கவனம் செலுத்திவருகிறது. ஆனால்...
actor dhanush upcoming movies

தனுஷ் நடிப்பில் வெளிவரப்போகும் அடுத்த 10 படங்கள் இதுதான்

0
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். 2019 ம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியத்தில்...
tamil cinema news

திரைப்படத் துறை ஊழியர்களுக்கு ரூ .1,500 வழங்க சல்மான் கான் முடிவு

0
கொரோனாவின் இரண்டாவது அலைகளால் பாதிக்கப்பட்ட பாலிவுட் தொழிலாளர்களுக்கு சல்மான் கான் நிதி உதவி வழங்கியுள்ளார். இதில் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒப்பனை கலைஞர்கள், ஸ்டண்ட்மேன் மற்றும் ஸ்பாட் பாய்ஸ் என மொத்தம் 25,000 பேர் உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ .1500...

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவால் மரணம்

0
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் மரணமடைந்தார். கொரோனா தொற்று காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை...

16 கோடி ரூபாய் மோசடி செய்த ஹரி நாடார் கைது

0
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் 37627 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இந்நிலையில் கர்நாடக தொழிலதிபர் ஒருவருக்கு கடன் உதவி வாங்கி தருவதாக கூறி...

முகக்கவசம் அணிந்தது போல பெயிண்ட் அடித்துக்கொண்ட பெண்கள்

0
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலா சென்ற...
kv anand passed away

அயன், கவண் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்!

0
திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இயக்குனர் ஷங்கருடன் இணைந்து முதல்வன், பாய்ஸ், சிவாஜி: தி பாஸ் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். மேலும் காதல் தேசம், நேருக்கு நேர், செல்லமே ஆகிய படங்களிலும்...

3 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது ‘நோ மேட்லாண்ட்’ திரைப்படம்

0
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...

அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் பத்திரிக்கை அடித்து திருமணம் நடத்திய மக்கள்

0
ஆரணி அருகே உள்ள நரியம்பேட்டை கிராமத்தில் மிக பழமைவாய்ந்த ஸ்ரீ தஞ்சியம்மன் ஆலயம் உள்ளது.  10 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் ஒன்று கட்டுவதற்காக மரங்களை அழிக்க முயன்றனர். அப்போது பெண் ஒருவர் மீது சாமி வந்து வேப்பமரமும் அரசமரமும் ஒன்றாக வளர்வதால்...

Recent Post