பொங்கல் பண்டிகை என்பது இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும். 2023 ம் ஆண்டில் ஜனவரி 14 ஆம் தேதி போகிப் பண்டிகை துவங்கி, ஜனவரி 17 ம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் வருகின்றன. மார்கழியின் கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
- ஜனவரி 14ஆம் தேதி போகிப் பொங்கல்
- ஜனவரி 15ஆம் தேதி சூரிய பொங்கல்
- ஜனவரி 16ஆம் மாட்டுப் பொங்கல்
- ஜனவரி 17ஆம் காணும் பொங்கல்
பொங்கல் வைக்க நல்ல நேரம்
ஜனவரி 15ஆம் தேதி (தை மாத 01ஆம் தேதி)
காலை 07.30 முதல் 08.30 வரை
பகல் 1.30 முதல் 02.30 வரையிலும்
மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.
மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்
ஜனவரி 16ஆம் தேதி ( தை 02ஆம் தேதி)
காலை 06.30 முதல் 07.30 வரை,
மாலை 04.30 முதல் 05.30 வரை