வெள்ளை லில்லி என்பது கனடா நாட்டின் தேசிய சின்னமாக உள்ளது.
கிரீஸ் நாட்டு தேசிய கீதம் 158 வரிகளை கொண்டது.
ஜோர்டான் நாட்டில் உள்ள ஓர் ஆற்றில் மீன்கள்
இல்லை.
முழுவதும் வெள்ளை நிறத்தை தேசியக் கொடியாக கொண்ட நாடு மேற்கு சகாரா.
எட்டாம் எண் சீனர்களுக்கு பிடித்தமான எண். காரணம், அதை ஓர் அதிர்ஷ்ட எண்ணாகக் கருதுகின்றனர். 2003-ஆம் ஆண்டில் சீன விமான நிறுவனம் ஒன்று 88888888 எனும் தொலைபேசி எண்ணைப் பெற செலவிட்ட தொகை 230,723 டாலர் தொகையாகும்
உலகிலேயே மிகப்பெரிய தொங்கு பாலம் உள்ள இடம் ஜப்பான்.
எதிர்க்கட்சி இல்லாத நாடாளுமன்றம் உள்ள நாடு சிங்கப்பூர்.
இந்தோனேஷியா 13 தீவுகளை கொண்டது.
உலகில் தாயின் பெயரிலுள்ள முதல் எழுத்தை இனிஷியிலாகப் பயன்படுத்துபவர்கள் ஸ்பெயின் நாட்டினர்.
முதலில் ஆண்டையும் அடுத்து மாதத்தையும் கடைசியில் தேதியையும் எழுதுபவர்கள் ஜப்பானியர்கள்.
478 கிலோ மீட்டருக்கு எவ்வித வளைவுகள் இல்லாது ஒரே நேராகச் செல்லும் ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது.
உலகில் பெரிய கோட்டை அரண்மனை இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘விண்ட்சர் அரண்மனை’ தான்.
நாட்டின் பெயரும், தலைநகர் பெயரும் சிங்கப்பூர் தான். சாலையோர மரம் பராமரிப்பில் முதலிடம் பெரும் நாடு இது. இது உலகச் சந்தை,குடியுரிமை பெற்ற அனைவர்க்கும் சொந்த வீடு தரும் நாடு. வேலைவாய்ப்பு தரும் செல்வமிக்க நாடு. உலகின் இரண்டாவது சிறந்த துறைமுகம் கொண்ட நாடு இது.
உலகில் அதிகம் கிராமங்கள் உள்ள நாடு இந்தியா, ஏறத்தாழ 10 லட்சம் கிராமங்கள் உள்ளன. இந்தியாவில் உத்திரபிரதேசத்தில்தான் அதிக கிராமங்கள் உள்ளன.
அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முதல் திங்கட்கிழமையன்று தான் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகிலேயே மிகப்பெரிய விமானக் கட்டுமானக்கூடம் பிரான்ஸ் நாட்டில் ‘டான்ஸ்’ என்ற நகரில் உள்ளது.
வெற்றிலையை முதன் முதலில் பயிரிட்ட நாடு மலேசியா.
கியூபா நாட்டின் முதலையை வீட்டு விலங்காக வளர்க்கின்றனர்.
‘உலகின் சர்க்கரை கிண்ணம்’ என்று அழைக்கப்படும் நாடு கியூபா.
தக்காளியின் தாயகம் அமெரிக்கா.
முதன்முதலில் வரி கட்டும் முறையைக் கொண்டு வந்த நாடு எகிப்து.
உலகின் மிகப் பெரிய இயற்கை துறைமுகம் உள்ள நாடு நியூயார்க்.
நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு நார்வே. இது ஐரோப்பிய நாடு.
1880 ம் ஆண்டில் முதன் முதல் டெலிபோன் டைரக்டரி வெளியிட்ட நாடு இங்கிலாந்துதான்.
1948 ம் ஆண்டில் பிரஷ் கொண்டு பல் துலக்கும் முறையை அறிமுகம் செய்த நாடு சீனா.
உலகின் மிகப் பெரிய சுரங்கம் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளது. இதன் ஆழம் ஏறத்தாழ 8 கிலோ மீட்டர்.