இன்றைய ராசிபலன் (திங்கள்கிழமை) – 10-08-2020

மேஷம்

இன்று நீங்கள் தன்னம்பிக்கையோடு காணப்படுவீர்கள். பணிச்சூழல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைபாடு ஏற்படலாம். பணவரவு சுமாராக இருக்கும். முதுகு வலி ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்

Advertisement

இன்று உங்களுடைய பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியம். பெரிய அளவிலான பலன்களை எதிர்பார்க்க முடியாது. பணிச்சுமை அதிகமாக காணப்படும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். செரிமானப் பிரச்சினை ஏற்படலாம்.

மிதுனம்

இன்று நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். பங்கு வர்த்தகம் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்

உங்கள் வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். நல்ல பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நிதி வளர்ச்சி சிறப்பாக காணப்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

சிம்மம்

இன்று உங்களுடைய பணிகளில் சில மாற்றங்கள் காணப்படும். நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். பணத்தை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். மூட்டுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி

இன்று உங்களுக்கு சிறந்த நாளாக அமையும். பணிகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தாரிடம் அனுசரித்து செல்ல வேண்டும். நட்பான அணுகுமுறை கிடைக்கும். இன்று செலவுகள் அதிகம் காணப்படும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

துலாம்

இன்று நீங்கள் பல விதமான செயல்களில் ஈடுபட்டு இருப்பீர்கள். பணிச்சுமை அதிகம் காணப்படும். சில நேரங்களில் பொறுமையை சோதிக்கும். பணவரவு மிகவும் குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பணியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பணம் வரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

தனுசு

இன்று உங்களுடைய பணிகளை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். குடும்பத்தில் நல்லுறவு ஏற்படும். வரவு செலவு இணைந்து காணப்படும். காய்ச்சல் அல்லது நரம்பு பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மகரம்

இன்று நீங்கள் சற்று மந்தமாக காணப்படுவீர்கள். பணியில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படலாம். குடும்ப உறவில் அன்பு குறைந்து காணப்படும். பணவரவு சீராக இருக்கும். தலைவலி மற்றும் பல் வலி ஏற்படலாம்.

கும்பம்

உங்கள் வளர்ச்சி சம்பந்தமான பொறுப்புகள் காணப்படும். பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். தகவல் தொடர்பில் சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மீனம்

உங்களுடைய பணிகளில் பதட்டமான சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் சண்டை ஏற்படாமல் இருக்க வீண் பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். நிதிநிலைமை குறைவாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை