பணத்தை அடுக்கட்டா..? எரிக்கட்டா..? பயத்தில் திணறிய தாசில்தார்..!

தெலுங்கான மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள எல்பி நகர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கட் கவுடு. இவர் அங்கு தாசில்தாராக பணியாற்றி வருகிறார்.

இவரிடம் கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியில் உள்ள குவாரியில் அனுமதி வேண்டி ஒருவர் விண்ணப்பம் கொடுத்துள்ளார். அதற்கு வெங்கட் இந்த காரியத்தை செய்து முடிக்க 6 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

அதன் பின் 6 லட்சத்தை ரேடி பண்ணிய விண்ணப்பதாரர்,லட்சம் கொடுக்கும் செல்லும் போது கையோடு  லட்ச ஒழிப்பு போலீசாரையும் அழைத்து சென்றுள்ளார்.

Telangana corruption 5 lakh rupees set on fire corruption

விண்ணப்பதாரர் மட்டும் தாசில்தார் வெங்கட் வீட்டிற்கு உள்ளே சென்று பணத்தை கொடுத்துவிட்டு வெளியே வந்து விட்டார். தாசில் தார் வாங்கிய பணத்தை அடுக்கி கொண்டிருக்கும் போது லட்ச ஒழிப்பு படை திடீரென வீட்டிற்குள் நுழைந்தது.

Telangana corruption 5 lakh rupees set on fire corruption

காவல் துறையை பார்த்தவுடன், வெங்கட் என்ன பனறதுனு தெரியாம கிச்சனிற்கு பணத்தை கொண்டு எரிக்க முயற்சி செய்துள்ளார். பாதி பணம் எரிந்து கொண்டிருக்கும் போது காவல் துறை எரிந்த மற்றும் எரியாத பணங்களை கைப்பற்றி தாசில்தார் வெங்கடையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.