இந்த உணவுகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்..!

கொரோனா, டெங்கு போன்ற தொற்று நோய்கள் வராமல் இருக்க நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக முக்கியம். அப்படிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் வகையிலான உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

பேக்கரி கடைகளில் விற்கப்படும் கேக், பன், பிஸ்கட் உணவுகளை அதிகம் சாப்பிடாமல் குறைத்துக் கொள்வது நல்லது.

Also Read : இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தம்..!

ஐஸ்கிரீமில் ஆறு மடங்கு சர்க்கரை சேர்க்கப்படுவதால் அது உடலுக்கு முற்றிலும் கெடுதலை தருகிறது. எனவே அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிருங்கள்.

சோடியம் அதிகம் நிறைந்த உணவுகளான சிப்ஸ் போன்ற வகைகளை தவிர்ப்பது நல்லது.

எண்ணெயில் வருத்த மற்றும் பொறித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்.

கடைகளில் விற்கப்படும் சோடா, சர்க்கரை நிறைந்த குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக பழச்சாறுகளை குடிக்கலாம்.

Recent Post

RELATED POST