Thirumoozhikkulam Lakshmana Perumal Temple

அருள்மிகு லெட்சுமணப் பெருமாள் திருக்கோயில்

0
ஊர் - திருமூழிக்களம் மாவட்டம் -எர்ணாகுளம் மாநிலம் -கேரளா மூலவர் - லெட்சுமணப் பெருமாள் தாயார் -மதுரவேணி நாச்சியார் தீர்த்தம் -சங்க தீர்த்தம், சிற்றாறு திருவிழா -சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஆறாட்டு. சித்திரை திருவோணத்தைத் தவிர அனைத்து திருவோணத்திற்கும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. திறக்கும் நேரம்...

Recent Post